Angel Media Voice of God
Praise the Lord Everyone,
This page is all about our god Jesus the creator of Heaven and Earth. Everyone are allowed to post Jesus spiritual messages only.
Please do not post any other related post. God Bless you All.
23/08/2026
God Bless you
22/08/2026
ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் இன்றியமையாத தேவை என்றால் அது தேவக் கிருபைதான். ஏனெனில் கிருபை இருந்தால் பாவமன்னிப்பு கிடைக்கும். கிருபையினால் சுகம் உண்டாகும். கிருபையால் மேன்மை கிடைக்கும். கிருபைதான் சமாதானத்தைத் தரும். கிருபையே நம்மைப் படைத்த தேவன் நம்மை நேசித்து ஆசீர்வதிக்கச் செய்யும். கிருபையிருந்தால் நீங்கள் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே தான் வேதம் சொல்லுகிறது, என் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லது. எனவே கிருபைக்காக காத்திருங்கள், கிருபையை இழந்துவிடாதீர்கள்!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
No. 633/3, Near Reliance Mart, Arekere, Bannerghatta Road
Bangalore
560076
Opening Hours
| Monday | 9am - 6pm |
| Tuesday | 9am - 6pm |
| Wednesday | 9am - 6pm |
| Thursday | 9am - 6pm |
| Friday | 9am - 6pm |
| Saturday | 9am - 6pm |
| Sunday | 9am - 6pm |