Ashfaq Cosmetics

Ashfaq Cosmetics

Share

Follow for daily does of glam and insp

THANK YOU..❤️✨

Welcome To ASHFAQ COSMETICS..❤️

Hello | ආයුබෝවන් | வணக்கம் | السلام عليكم

“ Glow up with us..🤝 Ashfaq Cosmetics - Your go to for product reviews,beauty product update and beauty tips..!

25/08/2026

உங்க நிறம் இயற்கையானது. அதை மாத்த முடியாது ❤️

24/08/2026

வெள்ளை ஆக்குற கிரீம் இல்ல... உங்க இயற்கை அழகு தான் உண்மையான Glow.. ✨

23/08/2026

Ashfaq Cosmetics Life Story ❤️

இது ஒரு கதை மட்டுமல்ல… என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரு உண்மையான அனுபவம்.
நம்மிடம் இல்லாதவற்றைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, இன்று நம்மிடம் இருக்கும் அனைத்திற்கும் நன்றியுடன் இருங்கள். 🙏

நன்றியுணர்வுடன் வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்கும் போது, உங்கள் எண்ணங்களும் மாறும்… உங்கள் வாழ்க்கையும் அழகாக மாறும். ✨

உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் நன்றி சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். ❤️

21/08/2026

நின்று வேலை செய்கிறீர்களா உங்கள் கால்களை கவனியுங்கள்..! 🌿

20/08/2026

நீங்களும் வெளிநாட்டில் தினமும் 10–12 மணி நேரம் நின்று வேலை செய்கிறீர்களா..? 🙆

19/08/2026

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, இயற்கையான பொலிவை பெறுங்கள் ✨

19/08/2026

உங்கள் கால்களை அன்புடன் பராமரிக்கவும்..🌿💯

18/08/2026

வெளிநாட்டில் நின்று வேலை செய்வதால் கால்களில் சிரமம்..🥹

17/08/2026

“நான் அழகில்லை” என்று நினைப்பதை நிறுத்துங்கள்..✨

16/08/2026

இயற்கை தந்த அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்..🌼❤️

Want your business to be the top-listed Beauty Salon in Panadura?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Keselwatta Henamulla Panadura
Panadura
12500